கடன் இருக்குன்னு சொல்லியே காசை கறக்கும் இயக்குநர்.. தயாரிப்பாளருக்கு எக்கச்சக்க பில் போடுறாராம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல இயக்குநர் ஒருவர் சமீப காலமாக ஃபுல் டைம் நடிகராகவே மாறிவிட்டார். தான் இயக்கிய சில படங்கள் ஹிட் அடித்த நிலையில், முன்னணி இயக்குநராக மாஸ் காட்டிட்டு இருந்த அவர், அடுத்தடுத்து இயக்கிய படங்கள் எல்லாமே படு தோல்வியை சந்திக்க ஆரம்பித்த நிலையில், பெரும் சிக்கலில் சிக்கிக் கொண்டார். தேவையில்லாமல் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து சம்பாதித்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments