போனவாரம் காந்தாரா.. இந்த வாரம் காஞ்சனாவா.. குக் வித் கோமாளி புகழின் புது கெட்டப் எப்படி இருக்கு?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: குக் வித் கோமாளி மூலம் பிரபலமான புகழ் சீசன் 4லும் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். கடந்த வாரம் காந்தாரா கெட்டப் போட்டு பலரது கவனத்தையும் கவர்ந்த புகழ் இந்த வாரம் பெண் வேடமிட்டு அசத்தி உள்ள புகைப்படம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. விஜய் டிவியில் முகம் தெரிந்து விட்டாலே பலரும் பிரபலமாகி விடுகின்றனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments