விஜயகாந்த்தை பார்த்து பதறிப்போன ரஜினிகாந்த் - எதற்காக தெரியுமா?.. குட்டி ப்ளாஷ் பேக்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் விஜயகாந்த்தை பார்த்து ரஜினிகாந்த் பதறிப்போன சம்பவம் ஒன்று ரஜினியின் வீட்டிலேயே அரங்கேறியிருக்கிறது ரஜினி, கமல் ஹாசன் கோலோச்சியிருந்த காலத்தில் சினிமாவில் நுழைந்தவர் விஜயகாந்த். அதேபோல் கருணாநிதி, ஜெயலலிதா ஆக்டிவ்வாக அரசியலில் இருந்தபோது தனிக்கட்சி ஆரம்பித்து அதகளம் செய்தவர் விஜயகாந்த். இப்போது உடல்நல குறைவு காரணமாக ஓய்வில் இருக்கிறார். Ramana film: சன் டிவியில் ரமணா படம்.. மறக்க முடியுமா அந்த விஜயகாந்த்தை!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments