‘இளையநிலா பொழிகிறதே’ கிடார் கலைஞர் சந்திரசேகர் மறைந்தார்... பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் இசைக் குழுவைச் சேர்ந்தவர் கிடாரிஸ்ட் சந்திரசேகர். இளைய நிலா பொழிகிறதே உட்பட ஏராளமான பாடல்களுக்கு கிடார் இசையமைத்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். இந்நிலையில், கிடாரிஸ்ட் சந்திரசேகர் மறைந்துவிட்டதாக பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், எழுத்தாளர், பாடலாசிரியர் சுகா ஆகியோர் தங்களது முகநூலில் பதிவிட்டுள்ளனர். இளையராஜா இசைக் குழுவின்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments