குட்டி சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறோம்.. குட் நியூஸ் சொன்ன மணிமேலை!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : குக் வித் கோமாளி மணிமேகலை சொந்த ஊரில், குட்டி சாம்ராஜ்ஜியத்தை தொடங்கி இருக்கிறோம் என பாலகால் பூஜை செய்யும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தொகுப்பாளினி மணிமேகலை தனது இனிமையான பேச்சாலும், வெகுளித்தனமான நகைச்சுவை உணர்வாலும் ரசிகர்களை கவர்ந்தவர். இவருக்கு சமூகவலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உண்டு. இவர் சன் மியூசிக்கில் தொகுப்பாளியாக இருந்த போது இவரிடம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments