சம்பளத்தை கேட்ட துணை நடிகை மீது தாக்குதல்.. வணங்கான் படப்பிடிப்பில் பஞ்சாயத்து!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பாலாவின் வணங்கான் படப்பிடிப்பின் போது சம்பளத்தை கேட்ட துணை நடிகை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இயக்குநர் பாலா இப்படத்திற்கு எந்த நேரத்தில் வணங்கான் என்று பெயர் வைத்தார் என்று தெரியவில்லை, பெயர் வைத்த நாளில் இருந்தே படத்திற்கு தொடர்ந்து பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. வணங்கான் படத்தில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments