இந்திய மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் சம்பவம்.. நாட்டு நாட்டு பாடலுக்கு செம ஆட்டம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு நடிகரும், நடன அமைப்பாளருமான பிரபுதேவா போட்டிருக்கும் ஆட்டம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. பாகுபலி படம் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநர் ராஜமௌலி இயக்கிய படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட் , சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments