மை கிரேஸி டியர்... செல்வராகவனை கட்டிப் பிடித்து வாழ்த்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன், தற்போது பிஸியான நடிகராகவும் வலம் வருகிறார். சமீபத்தில் செல்வராகவன் நடித்த பகாசுரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிருந்தது. இந்நிலையில், செல்வராகவன் தனது 46வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு இயக்குநரும் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியது ட்ரெண்டாகி வருகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments