தங்கம் படத்தின் ஓடிடி திரை விமர்சனம்... அமேசான் சப்ஸ்கிரைபர்களுக்கு பரபரக்கும் க்ரைம் த்ரில்லர்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மலையாளத்தில் உருவான தங்கம் திரைப்படம் ஜனவரி 26ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிஜு மேனன், வினித் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, கிரிஷ் குல்கர்னி, கலையரசன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தங்கம் படத்தின் கதையை ஷ்யாம் புஷ்கரன் எழுதியுள்ள நிலையில், அவருடன் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். சஹீத் அராபத்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments