பா. ரஞ்சித் படம் முடிந்த உடனே மாரி செல்வராஜ் படம்.. சியான் விக்ரம் போடும் மாஸ்டர் பிளான்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பொன்னியின் செல்வன் 2, தங்கலான், துருவ நட்சத்திரம் என அடுத்தடுத்து 3 பெரிய படங்கள் சியான் விக்ரமின் லைன் அப்பில் உள்ளன. இதில், துருவ நட்சத்திரம் மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஷூட்டிங் முடிந்து படம் ரிலீசுக்கு ரெடியாகி உள்ளன. தங்கலான் படத்திற்காக தீவிரமாக உழைத்து வரும் சியான் விக்ரம் அடுத்ததாக இயக்குநர் மாரி செல்வராஜ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments