நெத்தியிலயும் அடி வாங்கியாச்சு.. லட்டுலயும் அடி வாங்கியாச்சு.. திண்டாட்டத்தில் கோபி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய் டிவியின் முதன்மையான தொடராக மாறியுள்ளது பாக்கியலட்சுமி. அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப கொடுத்து வருகிறது. இந்தத் தொடரில் கோபி -பாக்கியா மற்றும் ராதிகாவை சுற்றியே அடுத்தடுத்து கதைக்களம் காணப்படுகிறது. வயதுக்கு மீறிய காதலால் கதையின் நாயகன் படும் அவதிகளை இந்தத் தொடர் சுட்டிக் காட்டுகிறது. ராதிகா மீது கொண்ட காதலால் தன்னுடைய

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments