கூலிங் கிளாஸ்.. ஓவர் கோட்.. ஹீரோயினுக்கே டஃப் கொடுப்பாங்க போல.. லட்சுமி ராமகிருஷ்ணனின் போட்டோஸ்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கதாநாயகிகளுக்கே `டஃப் கொடுக்கும் அளவுக்கு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ளார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் குடும்பத்தில் ஒருவராக மாறிப்போனார் லட்சுமி ராமகிருஷ்ணன். குடும்ப பிரச்சனைகள், தகாத உறவு போன்றவற்றை மேடைபோட்டு விளாசிய லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments