அமீர் -பாவனி காதல் குறித்த விமர்சனங்கள்.. பதிலடி கொடுத்த பாவனி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பாவனியிடம் தன்னுடைய காதலை தெரிவித்த அமீர், அவரது சம்மதத்தையும் பெற்றுள்ளார். விரைவில் தங்களது காதல் திருமணத்தில் முடியவுள்ளதாக இருவரும் அறிவித்துள்ளனர். ஆனால் அதற்கு சிறிது காலம் ஆகும் என்றும் கூறியுள்ளனர். இதனிடையே இருவரும் ஜோடியாக வெளிநாடுகளிலும் சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கம்பெனி சீக்ரெட்.. லியோ படம் குறித்து பளீச் பதில் சொன்ன பிக்பாஸ் ஜனனி!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments