என்ன பாட்டுங்க அது.. சமந்தாவின் பாடலை வறுத்தெடுத்த பிரபல பாடகி எல்.ஆர். ஈஸ்வரி

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிரபல பின்னணி பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம் இந்திய அளவில் வரவேற்பைப் பெற்றது. இப்படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஒரு பாடலுக்கு சமந்தா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments