வீட்டை விட்டு வெளியேறும் ஐஸ்வர்யா.. கண்ணனின் முடிவு என்ன.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பரபரப்பு!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். குடும்ப ஒற்றுமைக்கு உதாரணமாக காட்டப்பட்ட இந்தத் தொடரில் முன்னதாக கதிர் -முல்லை பிரிந்து சென்றதையே ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அடுத்தடுத்த சகோதரர்கள் பிரியும்படியான காட்சிகள் அடுத்தடுத்த எபிசோட்களில் காட்டப்பட்டு வருகின்றன. குடும்பத்தினரிடம் கர்ப்பத்தை மறைக்கும் தனம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ட்விஸ்ட்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments