மோகன் ஜியா யாரு அவரு?.. பகாசூரன் குறித்து திருமாவளவன் நெத்தியடி பதில்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பகாசூரன் படம் குறித்தும், அந்தப் படத்தின் இயக்குநர் மோகன் ஜி குறித்தும் விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மோகன் ஜி. முதல் படம் பெரிதாக எந்த கவனத்தையும் ஈர்க்கவில்லை. இதனையடுத்து அஜித்தின் மைத்துனரும், ஷாலினியின் சகோதரருமான ரிச்சர்ட் ரிஷியை வைத்து திரௌபதி என்ற படத்தை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments