என்னது விஜய் காத்திருக்கிறாரா உடனே கிளம்புங்க.. பதறிப்போன அஜித்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய் காத்திருக்கக்கூடாது என அஜித் செய்த செயல் இருவரும் எவ்வளவு சிறந்த நண்பர்கள் என்பதை உணர்த்தியிருக்கிறது. இந்திய சினிமாவில் அஜித்தும், விஜய்யும் டாப் ஹீரோக்களில் இருக்கின்றனர். இருவரும் ஒரேகாலகட்டத்தில் நடிக்க வந்தவர்கள். அதேபோல் தங்களது ஆரம்பகாலத்தில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக போராடியவர்கள். ஸ்டைலா பண்ணா பில்லா.. மாஸா பண்ணா பாஷா.. ரஜினி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த விஜய்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments