கையும் இல்ல.. மகளும் கஷ்டப்படுகிறாள்.. ஊசி போட்டு கொன்னுடுங்க - கதறி துடிக்கும் அங்காடித் தெரு நடிகை

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கேன்சரால் பாதிக்கப்பட்டிருக்கும் அங்காடித் தெரு பட நடிகை தன்னுடைய பரிதாப நிலை குறித்து வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வசந்தபாலன். ஆல்பம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் அடுத்ததாக இயக்கி வெயில், அங்காடித் தெரு உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றியை பெற்றன. இவர் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments