பஞ்சாயத்து உள்ள இடத்துக்கு பறக்கிறதா லியோ படக்குழு?.. வெளியான தகவல்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: காஷ்மீரில் நடைபெற்றுவரும் லியோ படத்தின் ஷூட்டிங் இந்த வாரத்துக்குள் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது. வாரிசு படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். லலித்குமார் தயாரித்துவரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படமானது அக்டோபர் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. விஜய் சொன்ன

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments