நான் என்ன செத்தா போயிட்டேன்.. பயங்கரமாக புகழ்ந்த ஆஸ்கர் இசையமைப்பாளரை பங்கம் செய்த ராம் கோபால் வர்மா

https://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத்: ராம் கோபால் வர்மாதான் தனது முதல் ஆஸ்கர் என இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி கூறிய சூழலில்; இறந்தவர்களைத்தான் இப்படி புகழ்வார்கள் என இயக்குநர் ராம் கோபால் வர்மா தெரிவித்திருக்கிறார். ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கோமரம் பீம் ஆகியோரின் போராட்ட வாழ்க்கையையும்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments