பலமுறை திருமணம் செய்து கொண்டதாக உணர்கிறேன்.. வதந்தியால் டென்ஷனான தமன்னா!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இணையத்தில் பரவும் திருமண வதந்தியால் பலமுறை திருமணம் செய்து கொண்டதாக உணர்கிறேன் என நடிகை தமன்னா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். முன்னணி நடிகையான தமன்னா, தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். பாலிவுட்டின் பிரபல நடிகர் விஜய் வர்மாவை தமன்னா காதலித்து வருவதாக பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments