விஜய்யின் ஹேர் ஸ்டைல்.. சர்வதேச அளவில் பிரபலமானவர்தான் காரணம்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய்க்கு வடிவமைக்கப்பட்டிருந்த ஹேர் ஸ்டைலுக்கு சர்வதேச அளவில் பிரபலமானவர்தான் காரணமாம். கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் விஜய். சமீபத்தில் வாரிசு படத்தில் நடித்தார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். படம் அக்டோபர் மாதம் ரிலீஸாக இருக்கிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments