ஏய் எப்புர்ரா... சிம்புவை வெட்கப்பட வைத்த கெளதம் கார்த்திக்... அந்த லண்டன் சம்பவம் தான் அல்டிமேட்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் ஆடியோ லான்ச், ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 18) மாலை நடைபெற்றது. கிருஷ்ணா இயக்கியுள்ள பத்து தல படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கெளதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், பத்து தல இசை வெளியீட்டு விழாவில் பேசிய கெளதம் கார்த்திக், சிம்புவின்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments