விஜய் - அஜித் இணைந்து நடித்திருக்க வேண்டிய படம் இது... கடைசியில் ஜாக்பாட் அடித்தது அந்த நடிகருக்கு!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய்யும் அஜித்தும் ஒரே காலக்கட்டத்தில் திரையுலகில் அறிமுகமாகினர். 1995ம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர். அதன்பின்னர் விஜய் - அஜித் கூட்டணி எந்தப் படத்திலும் இணையவே இல்லை. ஆனால், விஜய்யுடன் இணைந்து நடிப்பதற்காக தேடி வந்த வாய்ப்பை அஜித் நிராகரித்ததாக சொல்லப்படுகிறது. அஜித்தை மனம் திறந்து பாராட்டிய விஜய்... அப்போ போட்டியெல்லாம் ரசிகர்களுக்காக மட்டும் தானா?  

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments