‘’தமிழா தமிழா’’ நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிய கரு பழனியப்பன்.. காரணம் இதுதான்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து இயக்குநர் கரு பழனியப்பன் திடீரென விலகி உள்ளார். இயக்குநர், நடிகர் சிறந்த பேச்சாளரான கரு பழனியப்பன், இயக்குநர் பார்த்திபனின் புள்ள குட்டிகாரன், ஹவுஸ் ஃபுல் ஆகிய படங்களில் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து இயக்குநர் எழிலுடன் இணைந்து துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments