படத்தில் அடக்க ஒடுக்கமான நடிகை..இன்ஸ்டாவில் இப்படியா? பிகினியில் ரசிகர்களை ஏங்கவைத்த சஞ்சனா நடராஜன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : படங்களில் அடக்கமான நடிகையாக வலம் வரும் சஞ்சனா நடராஜன் நீச்சல் குளத்தில் பிகினியில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாக நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் நடித்து, சினிமாவில் நடிகையாக நுழைந்தார். இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடித்தார் தற்போது படங்கள் இல்லாததால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி உள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments