அண்ணனுக்காக ஓடோடி வந்த தனுஷ்... மகிழ்ச்சியில் செல்வராகவன்... குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் நேற்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடினார். செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு ஏராளமான திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக் கூறியிருந்தனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் செல்வராகவனுக்கு ரொம்பவே ஸ்பெஷலாக வாழ்த்துத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தனுஷும் செல்வராகவன் பிறந்தநாளுக்காக நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் ட்ரெண்டாகி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments