நான் திடீரென தற்கொலை செய்து கொண்டாலோ.. மாரடைப்பில் இறந்தாலோ அதற்கு இவங்கதான் காரணம்.. நடிகை கடிதம்!

https://ifttt.com/images/no_image_card.pngமும்பை: பிரபல பாலிவுட் நடிகை பாயல் கோஷ் திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "நான் திடீரென தற்கொலை செய்து கொண்டு இறந்தாலோ, அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாலோ அதற்கு இவங்க தான் காரணம் என அதிர்ச்சியளிக்கக் கூடிய கடிதம் ஒன்றை எழுதி வைத்திருப்பது அனைவரையும் ஷாக் ஆக்கி உ ள்ளது. 33 வயதாகும் பாலிவுட்டின் இளம் கவர்ச்சி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments