இயக்குநர் மகிழ் திருமேனியை டார்ச்சர் செய்கிறாரா அஜித்?.. கோலிவுட்டில் பரபரக்கும் தகவல்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை:இயக்குநர் மகிழ் திருமேனிக்கு உலக பட சிடிக்களை கொடுத்து அஜித் பார்க்க சொல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு வெளியான துணிவு படம் நல்ல வெற்றியை பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாக ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தவில்லை என்றாலும் வசூல் ரீதியாக படம் சக்கைப்போடு போட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி முதல் இரண்டு படங்களில் இல்லாமல் இருந்த ஹெச்.வினோத்தின்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments