AK 62.. வேற வழியே இல்ல ஒத்தி வைக்க வேண்டியதுதான் - அஜித் எடுத்திருக்கும் முடிவு இதுவா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத சூழலில் அஜித் புதிதாக ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெச்.வினோத்துடன் தொடர்ந்து மூன்று படங்கள் பணியாற்றினார் அஜித். இந்த மூன்று படங்களையும் போனி கபூர் தயாரித்திருந்தார். நேர்கொண்ட பார்வையும், வலிமையு கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இதனால் மூன்றாவது படத்தில் தங்களை நிரூபிக்க வேண்டிய

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments