Ajith Kumar: நடிகர் அஜித்தின் தந்தை மரணம்... திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் இன்று காலை உயிரிழந்தார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் சமீபத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்தார். படம் மெகா ஹிட்டாகி வசூலை வாரிக்குவித்தது. அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்து கடவுளை அவமதித்தாரா டாப்ஸி.. விளம்பரத்திற்காக இப்படி செய்யலாமா? விளாசும் நெட்டிசன்ஸ்!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments