ஷாருக்கான் மனைவி மீது பாய்ந்த புகார்.. 86 லட்சம் மோசடி என புலம்பும் நபர்.. என்ன நடந்தது?

https://ifttt.com/images/no_image_card.pngமும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானின் மனைவி கவுரி கான் மீது மோசடி புகார் ஒன்று எழுந்துள்ளது. அதன் பேரில் போலீஸார் எஃப்.ஐ.ஆரையும் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த ஆண்டு ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் மீது குற்றம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments