மிடில் கிளாஸ் வாழ்க்கையின் அவலம்..75 விருதுகளை பெற்ற டூ ஓவர்.. உற்சாகத்தில் படக்குழு!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : 75க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்துள்ள டூ ஓவர் திரைப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இப்படத்தை ஷார்வி எழுதி இயக்கியுள்ளார். இதில்,மானவ், மரியா பின்டோ, நெஃபி அமெலியா ஆகியோர் நடித்துள்ளனர். ரியல் இமேஜ் பிலிம்ஸ் பேனரில் எஸ். சரவணன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். பி.ஜி.வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். Oscars 2023:7 ஆஸ்கர் விருதுகளை அள்ளிக்குவித்த 'எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்'..குவியும் பாராட்டு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments