60ஆவது வயதில் மகேஷ் பாபு சகோதரர் திருமணம்.. நடிகருக்கு இது நான்காவது; நடிகைக்கு இது இரண்டாவது

https://ifttt.com/images/no_image_card.pngஹைராபாத்: மகேஷ்பாபுவின் சகோதரரும், நடிகருமான நரேஷ் பாபு தனது 60ஆவது வயதில் நடிகை பவித்ரா லோகேஷை திருமணம் செய்துகொண்டார். இது அவருக்கு 4ஆவது திருமணம் ஆகும். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது சகோதரர் நரேஷ் பாபு. நரேஷ் பாபுவும் ஒரு நடிகர் ஆவார். தெலுங்கு மொழியில் பல படங்களிலும், ஹிந்தியில் சில

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments