எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக 6 மாதங்கள் கஷ்டப்பட்ட அஜித் பட இயக்குநர்.. குட்டி ப்ளாஷ்பேக்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: காதல் மன்னன் படத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனை நடிக்க வைப்பதற்கு ஆறு மாதங்கள் கஷ்டப்பட்டதாக இயக்குநர் சரண் கூறியுள்ளார். கோலிவுட்டின் டாப் 5 நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு படம் வெற்றி பெற்றது. இந்தப் படத்தை அடுத்து அவர் தனது 62ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தக் கதையும் ஆக்‌ஷன் கதையாக

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments