நாயகன் மீண்டும் வரான்.. 35 ஆண்டுகளுக்கு பின் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு விக்ரம் திரைப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார், இதில், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹகத் பாசில்,காயத்ரி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். மீண்டும் ஐஸ்வர்யாவாக களமிறங்கும் அதே நடிகை.. சாய் காயத்ரிக்கு பதிலாக தீபிகா!

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments