விஜய் இதுவரை எந்தப் படத்துக்கும் எடுக்காத ரிஸ்க்... லியோவுக்காக 30 விதமான ஹேர்ஸ்டைல்... ஆனால்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. லியோ படப்பிடிப்பில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை விஜய், லோகேஷ் உள்ளிட்ட லியோ படக்குழுவினர் வரவேற்றனர். அப்போது விஜய்யின் வித்தியாசமான சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments