மீண்டும் இணைகிறதா எவர்க்ரீன் கூட்டணி.. சார்பட்டா 2வில் சந்தோஷ் நாராயணன்?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சார்பட்டா 2 படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கும் சூழலில் சந்தோஷ் நாராயணன் பதிவு செய்திருக்கும் ட்வீட் ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது. பா.இரஞ்சித் தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர். அட்டகத்தி, மெட்ராஸ், காலா, கபாலி என அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றவை. அவர் கடைசியாக இயக்கிய படம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments