118 கோடிகளை அள்ளிய வாத்தி படம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. தனுஷின் கேரியர் பெஸ்ட்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்ற படம் வாத்தி. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இந்தப் படத்தை வெங்கி அட்லூரி இயக்கியிருந்தார். படத்தில் சம்யுக்தா -தனுஷ் ஜோடியாக நடித்திருந்தனர். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய இந்தப் படம், பீரியட் படமாக வெளியான போதிலும் தற்போதைய சூழலுக்கும் பொருந்துவதாக

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments