100 கோடி வசூலித்த வாத்தி... படம் தோல்வி எனக் கூறி சம்பளம் வாங்க மறுத்த சம்யுக்தா!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மலையாளத்தில் பாப்கார்ன் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சம்யுக்தா மேனன். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பிஸியாக வலம் வரும் சம்யுக்தா நடிப்பில், இறுதியாக வாத்தி திரைப்படம் வெளியானது. வெங்கி அட்லூரி இயக்கிய வாத்தி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார் சம்யுக்தா. சமீபத்தில் தனது பெயரின் பின்னால் இருந்த மேனன் என்ற சாதி அடையாளம் வேண்டாம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments