Throw Back: ரஜினியுடன் நடிக்க மறுத்த ஜெயலலிதா.. காரணம் என்ன தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சரும், நடிகையுமான ஜெயலலிதா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் பில்லா படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆருக்கு பிறகு அதிமுகவை கட்டுப்பாட்டோடு வைத்திருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு இன்றுவரை அதிமுக தொண்டர்களை சோகத்திலேயே வைத்திருக்கிறது. ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்தநாள் இன்று. ரஜினி படத்தில் திமிர் பிடித்த வில்லி... தயங்கிய சிவாஜி பாராட்டிய ஜெயலலிதா

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments