Simbu Net worth: சிம்புவுக்கு 40 வயசாகிடுச்சு.. ஒட்டுமொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் சிலம்பரசன் டி. ராஜேந்தர் இன்று தனது 40வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தருக்கும் உஷாவுக்கும் மகனாக பிறந்த சிம்பு அப்பாவின் இயக்கத்தில் சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். நடிகர், பாடகர், சிறந்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments