Kiara Advani Wedding: கன்னத்தில் நச்சென ஒரு முத்தம்.. பிரம்மாண்டமாக நடந்த கியாரா அத்வானி திருமணம்!

https://ifttt.com/images/no_image_card.pngமும்பை: பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை கியாரா அத்வானியின் ராயல் வெட்டிங் நேற்று மாலை ஜெய்சல்மாரில் உள்ள பழம்பெரும் அரண்மனையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளன. கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா திருமண கோலத்தில் ஜொலிக்கும் காட்சிகளும் இருவரும் தங்களுக்குள் முத்தமழை பொழிந்த காட்சிகளும் வெளியாகி உள்ளன. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் மணமக்களை வாழ்த்தி வருகின்றனர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments