எதையும் நகைச்சுவையோடு சொல்வதன் வலிமையை அறிந்தவர்... டிபி கஜேந்திரன் மறைவுக்கு கமல் இரங்கல்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்த் திரையுலகில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வந்த டிபி கஜேந்திரன் நேற்று காலை காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து டிபி கஜேந்திரனின் உடலுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் டிபி கஜேந்திரன் மறைவுக்கு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments