நாட்டு நாட்டு.. பிஸ்னஸ் மேனுக்கு ராம் சரண் சொல்லிக்கொடுத்த ரகசியம்

https://ifttt.com/images/no_image_card.pngஹைதராபாத்: தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவுக்கு ராம்சரண் ஒரு விஷயத்தை சொல்லிக்கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் இயக்குநர் ராஜமௌலி. இவர் இயக்கிய நான் ஈ, பாகுபலி 1, பாகுபலி 2 உள்ளிட்ட படங்களை பார்த்த நடிகர்கள் இவரது படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டுமென காத்திருக்கின்றனர். ராஜமௌலி இயக்கும் படங்கள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments