வல்லவன் ரீமா சென்னை மறக்க முடியுமா? இப்போ அவருக்கு எவ்ளோ பெரிய பையன் இருக்காருன்னு பாருங்க!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன் நடித்த மின்னலே படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரீமா சென் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார். ஆனால், தொடர்ந்து சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ரீமா சென் தனது மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார். மின்னலே, பகவதி,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments