சாதி இல்லாம படமே எடுக்க முடியாது.. எல்லோரும் இதைத்தான் பண்றாங்க.. மோகன் ஜி பளிச் பேட்டி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் பகாசூரன். அந்த படத்தின் ப்ரோமோஷனை முன்னிட்டு அவர் அளித்த பேட்டி ஒன்று தீயாக பரவி வருகிறது. சாதி இல்லாமல் இங்கே யாருமே படம் எடுப்பது இல்லை என்றும் அனைவரையும் இதைத்தான் செய்றாங்க, நானும் இதைத்தான் செய்யுறேன் என

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments