லோகேஷ் கனகராஜின் வெற்றிக்கு காரணம் தெரியுமா?.. தயாரிப்பாளர் ஓபன் டாக்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: லோகேஷ் கனகராஜின் வெற்றிக்கு என்ன காரணம் என்பது குறித்து தயாரிப்பாளர் ரவீந்தர் மனம் திறந்து பேசியிருக்கிறார். வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் தனது வேலையை உதறிவிட்டு மாநகரம் படத்தை இயக்கினார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர் கோலிவுட்டில் மிகப்பெரிய ரவுண்ட் வருவார் என பலரின் நம்பிக்கையையும் பெற்றார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments