திரையுலகில் அடுத்த சோகம்... ரஜினி பட பிரபலம் ஹேம்நாத் பாபுஜி மறைவு...

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர், சினிமா பைனான்சியர் என பிரபலமானவர் ஹேம்நாக் பாபுஜி. ரஜினி நடிப்பில் வெளியான காளி, கர்ஜனை படங்களை தயாரித்துள்ளார். அதேபோல் கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட சுயம்வரம் படத்தையும் தயாரித்துள்ளார். மேலும், கில்டு அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்துள்ள ஹேம்நாக் இன்று காலமானார். பண்ணையார் ஸ்கெட்ச்சில் தப்பிய காளி.. பார்த்திபனின் சூழ்ச்சியில் சரண்: பேட்டைக்காளி விமர்சனம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments