ஜான்வி கபூரை வருத்தப்படுத்திய வார்த்தைகள்.. உபயோகிக்க வேண்டாம் என கோரிக்கை!

https://ifttt.com/images/no_image_card.pngமும்பை : நடிகை ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்துவரும் நடிகையாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட கோலமாவு கோகிலா படம் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் வெளியானது. ஜான்வி கபூரை தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதி- ஷாஹித் கபூர் இணைந்து நடிக்கும் 'ஃபார்ஸி' போஸ்டர் வெளியீடு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments